சிவகங்கை Mount Litra பள்ளியில் வார்க் அறிமுகவுரை நிகழ்ச்சியும் ஆசிரியர் நடத்தும் பாடங்களை எவ்வாறு ஞாபகம் வைத்துக்கொள்ளுதல்,

ஞாபகம் வைத்த பாடங்களை எவ்வாறு பரிட்சையில் ஞாபகமாக எழுத வேண்டும்,

மறந்துபோகாமல் இருக்க நாம் என்ன மாதிரியான உத்தியை கையாள வேண்டுமென்றும் பயிற்சி அளிக்கப்பட்டது பயிற்சி முடிந்தவுடன் மாணவர்கள் ஆர்வமாக வந்து ஆட்டோகிராப் வாங்கி சென்றனர்…

VARK International Foundation
Chennai
9940770606

Similar Posts